Showing posts with label ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஜோக்ஸ். Show all posts

29 October 2010

பள்ளிக்கூட ஜோக்ஸ்...



ஆசிரியர்:
நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன்:
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!



***********************************************************************************
ஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.

மாணவன்: ஏன் டீச்சர் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...

ஆசிரியர்: ?????

ந‌ம்ம ‌பி‌ள்ளை‌ங்க ப‌ரீ‌ட்சை‌க்கு‌ப் போகு‌ம் போது இ‌ப்படி எ‌ல்லா‌ம் சொ‌ல்‌லிடா‌தீ‌ங்க.. 

பாட்டி நான் பரிட்சைக்குப் போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க.

நல்லா பாத்து எழுதிட்டு வாடா.

சரி பாட்டி. நீ சொன்னபடியே செய்றேன்



***********************************************************************************
நா‌ன் ஒ‌வ்வொரு பொருளாக‌ச் சொ‌ல்லு‌ம் போது அது எ‌ன்ன வகை எ‌ன்று சொ‌ல்ல வே‌‌ண்டு‌ம்?

ஆ‌சி‌ரிய‌ர் - த‌ண்‌ணீ‌ர் 
மாணவ‌ன் - ‌திரவ‌ம்
ஆ‌சி‌ரிய‌ர் - மாடு 
மாணவ‌ன் - ‌வில‌ங்கு 
ஆ‌சி‌ரிய‌ர் - தே‌ள்
மாணவ‌ன் - ‌‌திரவ‌ம் 
ஆ‌சி‌ரிய‌ர் - எ‌ன்ன தேள் ஒரு திரவப் பொருளா எப்படி?
மாணவ‌ன் - அது தான் ‘கொட்டுமே’.




02 April 2010

எஸ்.எம் .எஸ் ஜோக்ஸ்-6 விஜய் ஸ்பெஷல்


  • எம்ஜீஆர்ட வேட்டைக்காரனுக்கும் விஜய்ட வேட்டைக்காரனுக்கும் என்ன வித்தியாசம்?.. எம்ஜீஆர் வில்லங்களை பழிவாங்கினார்..விஜய் ரசிகர்களையே பழிவாங்கிறார்..

  • வேட்டைக்காரன்’ படத்தை விஜய்க்கே சன்டிவி காமிக்கலையாமே?அவங்க விஜய எப்படியாவது காப்பாத்திடலாம் என்று பார்க்கிறாங்க என்று சொன்னனில்லை...

  • வேட்டைக்காரன் பஞ்ச்:ஒருத்தன மட்டும் கொலைபண்ணினா அவன் கொலைகாரன்... படம் பார்க்கிற எல்லாரையும் கொலைபண்ணினா அவன்தான் வேட்டைக்காரன்.

  • வேட்டைக்காரன் பாடல்:”போஸ்டர் பாத்தா தாங்க மாட்ட,ட்ரெய்லர் பாத்தா தூங்க மாட்ட,படம் பாத்தா வீடு போய் சேர மாட்ட...”

  • ஒருவர்: அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?மற்றொருவர்: யாரோ வேட்டைக்காரன் படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

இது ஓல்டு பட் கோல்டு :
  • போலீஸ்: இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?
  • கைதி: படம் பார்க்கணும்...
  • போலீஸ்: சரி வில்லு போகலாமா ?
  • கைதி:அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...
இந்தக் ஜோக்ஸ்  யார் மனதையும் புண்படுத்த அல்ல. சிரிக்க மட்டுமே........

27 March 2010

எஸ்.எம் .எஸ் ஜோக்ஸ் - 5 விஜய் ஸ்பெஷல்


  •  பராக் ஒபாமா பின்லேடனை பிடிச்சே ஆகணும் எண்டு தன் இராணுவத்த முடக்கி விட்டாருஒசாமா எங்க ஒளிஞ்சுக்கலாம் எண்டு தன் உதவியாளர் கிட்ட கேட்டாரு "வேட்டைக்காரன் ரிலீஸ் ஆக போகுது அந்த தியேட்டர் இல போய் ஒளிஞ்சுக்குங்க ஒரு பயலும் வர மாட்டான் அங்க " எண்டு சொன்னான். ஒசாமா உடனே "அடப்போயா தப்பிக்க வழி கேட்டா சாகுறதுக்கு வழி சொல்லுறியே "எண்டு கடுப்பாகினான் .


  •  ஒரு குரங்கு ஒரு குருவிய மீட் பண்ணிச்சாம். உன்ன விட நான் பேமஸ் என்டிச்சாம் . அதுக்கு குருவி இல்ல இல்ல எண்ட பேர்ல தான் ஒரு படம் வந்திருக்கு அதனால நான் தான் பேமஸ் என்டிச்சு. அதுக்கு அந்த குரங்கு "அந்த பட ஹீரோவே நான் தான் எண்டு சொல்லிச்சு..

  •  ஒரு மரத்தில பன்னிரண்டு குருவிகள் உக்காந்து இருந்திச்சு ஒருத்தன் வந்து துப்பாக்கியால சுட்டான் எல்லா குருவியும் பறந்திச்சு ஒண்டு மட்டும் ஓடாம இருந்திச்சு. ஏன்னா அது விஜய்யோட குருவி

  •  நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வச்சாங்க உங்களோட ஹிட் படங்களை எல்லாம் பற்றி ஒரு குறிப்பு வரைக? என்பது தான் அந்த கேள்வி உடனே விஜய் எழுந்திருச்சுசொன்னாராம் "இது அவுட் ஒப் சிலபஸ் "          இன்னொரு தேர்வு அதுல கொடுக்கப்பட்ட கேள்வி "உங்களோட ப்ளாப் படங்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுக ?"விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கி தள்ளிகிட்டே இருந்தாராம் .....

  •  விஜய் நடிச்ச படத்துக்கு தியேட்டர்ல எக்கச்சக்க கூட்டம். என்னடா எண்டு ஆச்சரிய பட்டு கேட்டான் ஒருத்தன் ..அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், அது ஒண்டும் இல்லடா இந்த படத்துக்கு ஒருத்தன் ரிசர்வ் பண்ணி வந்திருக்கானாம். அவனை பார்க்க தான் இத்தனை கூட்டம்....

  •  விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல

  •  ஒருத்தன் : 2012 படம் வந்திருக்கே பார்த்துட்டியா?மற்றவன் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா உலகம் என்ன ஆகும் எண்டத அப்பட்டமா காட்டி இருக்காங்க !!!

  • எஸ்எம்எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இதுநமீதா ஒரு குடும்ப பெண். இந்த எஸ்எம்எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வேட்டைக்காரன் படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படும்.

இந்தக் ஜோக்ஸ்  யார் மனதையும் புண்படுத்த அல்ல. சிரிக்க மட்டுமே!

05 March 2010

எஸ்.எம் .எஸ் ஜோக்ஸ்-4


Iniya iravil

Jilendra pani kaatril,

Neengal urangum neram,

Kosu kadithaal,

naan anuppum "good night" a

vachittu thoongunga

*******************************************

Message :

Cellphone using is very

dangerous

& it damages ta Brain.

But

V are so lucky

no brain

No damage

So, No problem

27 August 2009

எஸ்.எம் .எஸ் ஜோக்ஸ் -3


Unga Lover Photo-va
Eppavum
Unga
Pocketla Vachukonga
Ungaluky Ethavathu
Problem
Varumpothu Eduthu
Parunga IVALA Vidavaa
Ithu Periaya Probleme
Illeinu thonum….....

**********************************************

Soap Dappaala
Yedhukku
Chinna Chinna
Holes
Irukkunu
Theriyumaa.???

Theriyalana
Therinjukkonga…

Periya Hole
Irundhaa, Soap
Keezha Vizhundhudum!!!


***********************************************

Staff1: Office-la Mobile-la Silentlathan
Use pannanumnu Manager sollittar.

Staff2: Ean???

Staff1: Mathavanga thookkathai kedukka koodatham Adhan!!!

***********************************************


STUDENT : Daddy, have you ever been to Egypt?
FATHER : No. Why do you ask that?
STUDENT: Well, where did you get THIS mummy then?



26 August 2009

எஸ்.எம் .எஸ் ஜோக்ஸ் -2


Kedachidichi!

Kedachidichi!

Kedachidichi!

Kedachidichi!

Naan anupura SMS’a padikka
oru “LOOSU” Kedachidichi!
(Ha! Ha! Ha! Ha!)

************************************************

“Best Kanna Best”
Kungumam intha vaaram

“En appan manushane illa,
Avar oru African karadi”
- Kumurugiraar Simbu..
“Naan than adutha
Super star”
- Vijay comedy petti

“Veerappani Suttadhu
Naanthaan”
- Captain Vijayakanth
Aaveram..

“Meena-vukku maganaaga
Nadikiraar Rajini”

“Akthar Ennai Baalal
Adikkiraar”
- Alugiraar Ganguly.

Melum intha idhaludan
Oru
B.E. certificate ilavasam…

************************************************

‘Test’-ukkum
‘Quiz’-ukkum
Enna Different???

?

‘Test’-la
Answer therincha Pass

‘Quiz’-la
Answer theriyalanathan Pass

************************************************

Parthiban: Vazhai Pazham evlo?

Vadivalu: Onnu 1 Roopa

Parthiban: 60 Paisaku varatha?

Vadivalu: 60 Paisaku tholdhan varum.

Parthiban: Appadinna Indha 40 Paisa thola vachukittu Pazhatha Mattum kudu

Vadivalu: Vandhttanya Vandhttan!!!

21 August 2009

எஸ்.எம் .எஸ் ஜோக்ஸ்



Hi be careful

coming Sunday

we have vinayagar chaturthi

kaliman demand ,

So un mandaila irukaradha safe panniko..!

Enna panrathu manasu kekkala solliten….!

**********************************************

Golden line :
Unaku kobam varumpothu “kannadiyil”

un mugathai paar

Unnai ariyamale sirippu vanthu vidum .

what a miracle ,

bcoz U r a comedy piece

**********************************************

Neenga romba

Alahaana

Arivaana

Adakkamaana

Thiramayaana

Thairiamaana

Veeramaana

Oru

V.I.P yoda SMSa padichitu

Irukeenga

***********************************************

IAS

IAS

IAS

IAS

IAS

IAS

IAS

IAS

Appada , oru valiya

Kashtapattu unna IAS

Padika vachiten ,

Pudikalanna sollunga

Naalaiku MBBS padika vaikiren

************************************************

Dear friends

Nalla padinga

Nalla work pannunga

Nalla sambaringa…

Illana ippadithan

Vettiya

Sms padichuttu

Irupeenga……

17 August 2009

ஜோக்ஸ்


மனைவி:"எதுக்கு தினம் ஒரு காலண்டர் வாங்கிட்டு வறீங்க?"

கணவன்: "நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே!" :)) :))

***************************************************

ஒரு யானை ஒரு எறுமபைப் பொண்ணு பார்க்க போனது. யானை எறும்புப்பெண்ணின் சிற்றிடை கண்டு மயங்கி கட்டினா அதைத் தான் கட்டுவேன்னு நாலு காலிலேயும் நின்னது. ஆனா அந்த எறும்பு மறுத்து விட்டது. கேட்டதற்கு அந்த எறும்பு சொன்னது என்னவென்றால்,
பையனுக்கு கை நீளம் !

***************************************************

ஒரு யானைய நாலு எறும்பு சேர்ந்து கடிக்கலாம்
ஆனா,
ஒரு எறும்ப நாலு யானை சேர்ந்து கடிக்கலாமோ ?!?

***************************************************


பல மனிதர்களுக்கு சிங்கபல் உண்டு;
ஆனால்,
ஒரு சிங்கத்துக்குக் கூட மனித பல் கிடையாது

***************************************************

ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்.. !

நண்பா !, ஏன்னு சொல்லுங்க பாக்கலாம் ??

ஏன்னா, தொல்வி அடைஞ்ச ஆண்களுக்குப் பின்னால போக அவங்க விரும்ப மாட்டாங்க....

27 May 2009

தத்துவம்

1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

21 May 2009

சூடா மூனு மொக்கை !!!


ஒருவன் இரண்டு நீச்சல் குளங்களை தன் வீட்டில் கட்டினான். அதில் ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன் அப்படியென்று கேட்டதற்கு,

"அட! அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா" என்றான்.

****************************************************************************
ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.

****************************************************************************

போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?

சர்தார் : சார்! அது திருட்டு ரயில்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது. நான் அது கவர்மென்ட் ரயில்ன்னு நினைச்சுதான் ஏறினேன்

05 May 2009

சிரிக்க மட்டும் சிந்திக்க இல்ல ......

டேன்சன் ஆகாதிங்க.... ஓகேயா ?!?



1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16


17

18

19

20

21

22

23

24


25

26

27

28

29

30

31

32



33

34

35

36

37

38

39

40


41

42

43

44

45

46

47

48

மறுபடியும் சொல்றேன்.....! டேன்சன் ஆகாதிங்க. ஓகே !?


49

50

51

52

53

54

55

56



57

58

59

60

61

62

63

64





65

66

67

68

69

70

71

72





73

74

75

76

77

78

79

80





81

82

83

84

85

86

87

88




89

90

91

92

93

94

95

96



97

98

99

100



என்ன! கடுப்பா இருக்கா? ....?

படிக்கிற உங்களுக்கே இவ்வளவு கடுப்பா இருந்தா, டைப் பண்ணின எனக்கு எவ்வளவு கடுப்பா இருக்கும்?

ஜஸ்ட்,
திங்க் பண்ணிபாருங்க பா....

டிஸ்கி :என் மேல எந்த தப்பும் இல்ல-பா சும்மா இருந்தா இப்படிதான் ....
குறிப்பு : கட்ட எல்லாம் வேண்டம் வேல இருந்தா பாருங்க......


எதோ என்னால முடிந்தது :ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.
அப்ப,
பஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?!?


ஹேய்யா ஜுலீ !ஜுலீ! . .. சாரி சாரி.. .ஜாலீ!ஜாலீ!



சுட்டது இசை தமிழ்;

22 March 2009

ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!

தத்துவம் 1:

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

************************************************************************
தத்துவம் 2:

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

************************************************************************
தத்துவம் 3:

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

(என்ன கொடுமை சார் இது!?!)

************************************************************************
தத்துவம் 4:

வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!

(ஹலோ! ஹலோ!!!!)

************************************************************************
தத்துவம் 5:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

***********************************************************************

தத்துவம் 6:

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

இப்படிக்கு
ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

தீவிரமாக யோசிப்போர் சங்கம்..............

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

************************************************************************

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

************************************************************************

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக் வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

************************************************************************

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
அதேமாதிரி,
என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

************************************************************************

டிசம்பர் 31க்கும்,
ஜனவரி 1க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால்,
ஜனவரி 1க்கும்,
டிசம்பர் 31க்கும்,
ஒரு வருசம் வித்தியாசம்.
இதுதான் உலகம்.

************************************************************************

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??
யோசிக்கனும்...!!

இப்படிக்கு
தீவிரமாக யோசிப்போர் சங்கம்



22 January 2009

ராவெல்லாம் முழ்ச்சு யோசிப்போர் சங்கம்

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும்.

**************************************************

கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா?

**************************************************

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்

**************************************************

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

**************************************************

என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

**************************************************

இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.

**************************************************

உங்கள் உடம்பில்
கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

**************************************************

ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.

**************************************************

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

**************************************************

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

***************************************************

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்

***************************************************

மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.

***************************************************

"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன வித்தியாசம்?
"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல 2 "e" இருக்கும

இப்படிக்கு
ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்