கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்
**********
புலிக்கு பின்னாடி போன
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]
*********
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
எதுக்கிந்த கொலை வெறி????
ReplyDeleteநல்லா இருக்கு..)))
ReplyDeleteமைதீஸ் முடியலப்பா..
ReplyDeleteபோட்டாச்சி போட்டாச்சி .............
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...
ReplyDelete