தாய்மை ஆறரிவு படைத்த
நமக்கு மட்டும் சொந்தமல்ல எனும் காட்டும் அழகிய படங்கள் (மெயிலில் வந்த புகைப்படங்கள்)
30 March 2010
27 March 2010
எஸ்.எம் .எஸ் ஜோக்ஸ் - 5 விஜய் ஸ்பெஷல்
- பராக் ஒபாமா பின்லேடனை பிடிச்சே ஆகணும் எண்டு தன் இராணுவத்த முடக்கி விட்டாருஒசாமா எங்க ஒளிஞ்சுக்கலாம் எண்டு தன் உதவியாளர் கிட்ட கேட்டாரு "வேட்டைக்காரன் ரிலீஸ் ஆக போகுது அந்த தியேட்டர் இல போய் ஒளிஞ்சுக்குங்க ஒரு பயலும் வர மாட்டான் அங்க " எண்டு சொன்னான். ஒசாமா உடனே "அடப்போயா தப்பிக்க வழி கேட்டா சாகுறதுக்கு வழி சொல்லுறியே "எண்டு கடுப்பாகினான் .
- ஒரு குரங்கு ஒரு குருவிய மீட் பண்ணிச்சாம். உன்ன விட நான் பேமஸ் என்டிச்சாம் . அதுக்கு குருவி இல்ல இல்ல எண்ட பேர்ல தான் ஒரு படம் வந்திருக்கு அதனால நான் தான் பேமஸ் என்டிச்சு. அதுக்கு அந்த குரங்கு "அந்த பட ஹீரோவே நான் தான் எண்டு சொல்லிச்சு..
- ஒரு மரத்தில பன்னிரண்டு குருவிகள் உக்காந்து இருந்திச்சு ஒருத்தன் வந்து துப்பாக்கியால சுட்டான் எல்லா குருவியும் பறந்திச்சு ஒண்டு மட்டும் ஓடாம இருந்திச்சு. ஏன்னா அது விஜய்யோட குருவி
- நடிகர்களுக்கெல்லாம் ஒரு தேர்வு வச்சாங்க உங்களோட ஹிட் படங்களை எல்லாம் பற்றி ஒரு குறிப்பு வரைக? என்பது தான் அந்த கேள்வி உடனே விஜய் எழுந்திருச்சுசொன்னாராம் "இது அவுட் ஒப் சிலபஸ் " இன்னொரு தேர்வு அதுல கொடுக்கப்பட்ட கேள்வி "உங்களோட ப்ளாப் படங்களை பற்றி ஒரு குறிப்பு எழுதுக ?"விஜய் மட்டும் அடிஷனல் ஷீட்ஸ் வாங்கி தள்ளிகிட்டே இருந்தாராம் .....
- விஜய் நடிச்ச படத்துக்கு தியேட்டர்ல எக்கச்சக்க கூட்டம். என்னடா எண்டு ஆச்சரிய பட்டு கேட்டான் ஒருத்தன் ..அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், அது ஒண்டும் இல்லடா இந்த படத்துக்கு ஒருத்தன் ரிசர்வ் பண்ணி வந்திருக்கானாம். அவனை பார்க்க தான் இத்தனை கூட்டம்....
- விஜய் : நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட,ஒரு குரல் : டேய் நீ அடிச்சா கூட பரவால்லடா , நீ நடிச்சா தாண்டா தாங்கவும் முடியல்ல தூங்கவும் முடியல்ல
- ஒருத்தன் : 2012 படம் வந்திருக்கே பார்த்துட்டியா?மற்றவன் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா உலகம் என்ன ஆகும் எண்டத அப்பட்டமா காட்டி இருக்காங்க !!!
- எஸ்எம்எஸ்-ல் வந்த ஒரு அபாயகரமான அறிவிப்பு இதுநமீதா ஒரு குடும்ப பெண். இந்த எஸ்எம்எஸ் ஐ பதினைந்து பேருக்கு பார்வேர்டு செய்யவும். அப்படி செய்பவர்களுக்கு ராமராஜன் நடித்த ஏதாவது ஒரு படத்தின் டி.வி.டி இலவசம். மீறி இதை டெலிட் செய்பவர்களுக்கு வேட்டைக்காரன் படத்தின் 20 டி.வி.டி கள் அனுப்பப்படும்.
இந்தக் ஜோக்ஸ் யார் மனதையும் புண்படுத்த அல்ல. சிரிக்க மட்டுமே!
22 March 2010
படித்ததில் பிடித்த கவிதை வரிகள்
சாருமதியின் "சுனி ஒரு கலகக்காரி" என்ற கவிதை தலைப்பில் அமைந்த கவிதையில் இருந்து சில வரிகள்
சீதையைப் பாயச் சொன்னான்
தீயுக்குள் இராமன்
தனக்கும் அந்த
நியாயத்தைப் பிரயோகிக்காமல்.
மாதவியும்
மனிதப் பிறவி தானே!
கானல் வரி பாடி
அவளை
வேசை யென்று சொல்லி
விட்டு விலகிப் போன
கோவலன் மட்டு மென்ன
கற்புக்கு அரசனா?
அண்மையில் "வெற்றியின் பக்கம்" என்ற ப்ளோகில் இந்த கவிதையை வாசித்தேன் கவிதையை அடைய இங்கு க்ளிக் பண்ணுங்க
11 March 2010
09 March 2010
08 March 2010
05 March 2010
எஸ்.எம் .எஸ் ஜோக்ஸ்-4
Subscribe to:
Posts (Atom)