09 December 2008

தவளையாய்



உன்னை

நேசிக்க துவங்கிய கணத்திலிருந்து


பொழிய
ஆரம்பிக்கிறது
ஒரு
பெருமழை!


தவளையாய்
உருமாறி கத்த துவங்குகிறேன்
நான்..




*.*.*.*.*.*.*நான் ரசித்த கவிதை *.*.*.*.*.*.*



No comments:

Post a Comment