13 September 2010

சங்கங்களின் சிங்கம் ......(மெயிலில் வந்தவை )-2



கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க‌
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்

 
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

**********
 புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
 பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

 
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]
*********
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-
ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

 
 

5 comments:

  1. எதுக்கிந்த கொலை வெறி????

    ReplyDelete
  2. நல்லா இருக்கு..)))

    ReplyDelete
  3. போட்டாச்சி போட்டாச்சி .............

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...

    ReplyDelete