21 February 2009

நீ கண்ணீர் விடுவாய்

முதல் முறையாக
என்னை நினைத்து
நீ
கண்ணீர் விடுவாய்
எழுந்து உன் கண்ணீரைத்
துடைக்க முயற்சி செய்வேன்
நான்
இறந்துவிட்டேன்
என்பதையும் அறியாது

குறுந்தகவல் கவிதை


*.*.*.*.*.*.*நான் ரசித்த கவிதை *.*.*.*.*.*.*